தன் மதிப்பீடு - II : விடைகள்

3.

பாரதியின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாக அமைவது எது?

எழுதும் அனைத்தும் மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தே பாரதியாரின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாகும்.
 

முன்