பாடம் - 3 |
||
P10213 பாரதியார் உரைநடை |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தமிழ் உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றவர் பாரதியார் என்பதை விளக்குகிறது. புதிய தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பாரதியாரை அறிமுகம் செய்கிறது. அவர் எழுதிய உரைநடை வழி வெளிப்படும் நடைத்திறனை விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
|