பாடம்
- 6 |
||
P10216 திரு.வி.க. உரைநடை |
|
தமிழ்மொழி
உரைநடை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த
இடம்
பெற்றவர்
திரு.வி.கல்யாணசுந்தரனார்.
அவர் இலக்கிய
மேடைகளிலும், அரசியல்
மேடைகளிலும் தொழிற்சங்க
மேடைகளிலும் இருபதாம்
நூற்றாண்டின் இனிய தமிழ்த்
தென்றலாய் வீசி வந்தவர்.
அவருடைய உரைநடைத் திறனை
இந்தப் பாடம் விளக்குகிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்:
|