தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

இரா.பி. சேதுப்பிள்ளைக்குச் சாகித்ய அக்காதமி விருது பெற்றுத் தந்த நூலின் பெயர் யாது?

இரா.பி. சேதுப்பிள்ளைக்குச் சாகித்ய அக்காதமி விருது பெற்றுத் தந்த நூலின் பெயர் ‘தமிழின்பம்’ ஆகும்.

முன்