தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பைச் சுட்டுக.

    தமிழ் உரைநடைக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பு:
 
கனிந்த சொற்களால் காட்சி வருணனையை புலப்படுத்தியது.
தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களில் ஒளிந்திருந்த வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தியது.

முன்