தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந்தொடர்களாக அமைந்ததற்குக் காரணம் என்ன?

    அண்ணாவின் உரைநடையில் அடுக்குமொழிகள் தொடர்ந்து இடம்பெறுதல் இயல்பு. இதுவே அண்ணாவின் உரைநடையில் சொற்றொடர்கள் நெடுந் தொடர்களாக அமைந்தமைக்குக் காரணம் ஆகும்.

முன்