தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(6) | ‘ஊரார் உரையாடல்’ என்பதை விளக்குக. |
ஆண்கள் பொது இடங்களில் கூடிநின்று ஊர்க்கதை பேசுகின்ற நேரங்களில், அவர்கள் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாக அண்ணாவால் புனைந்து அமைக்கப்பட்ட உரையாடலே ‘ஊரார் உரையாடல்’ ஆகும். |