தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
பாவாணரின் படைப்புகளில் அமைந்த உட்பொருள்கள் மூன்றினைக் கூறுக.
(1)
மாந்தன் தோன்றிய இடம் அழிந்து போன குமரிக் கண்டமே.
(2)
மாந்தன் பேசிய முதல்மொழி தமிழே; அதுவே உலக முதன்மொழி.
(3)
தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே குறிக்கோள்.
முன்