தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
கண்ணதாசனின் உரைநடையில் அமைந்து இருக்கும் உட்பொருள்களில் ஐந்தினைக் குறிப்பிடுக.
(1) தமிழ் இன, மொழி உணர்வு, (2) திராவிட இயக்க உணர்வு, (3) தத்துவம், (4) இந்து சமயம், (5) அரசியல் நிகழ்வுகள்
முன்