தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(5) | கண்ணதாசனின் தமிழ்நாட்டுப் பற்றுக்கு ஒரு சான்று தருக. |
சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில் முத்தழகின் தூக்குமேடை முழக்கம், “செந்தமிழ் நாட்டாரே, தென்னகத்து வீரர்களே, பொங்கும் பெருங்கருணைப் புகழ் வளர்க்கும் அன்னையரே!” எனத் தொடங்கும் உரையைக் குறிப்பிடலாம். |