தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
கோவி.மணிசேகரனின் உரைநடை வகைகள் யாவை?
கோவி.மணிசேகரனின் உரைநடை வகைகளாவன,
(1)
செந்தமிழ் நடை
(2)
இலக்கிய நடை
(3)
உரையாடல் நடை
(4)
மணிப்பிரவாள நடை
(5)
பேச்சுமொழி நடை
(6)
வட்டார வழக்கு நடை
(7)
உணர்ச்சி நடை
என்பன.
முன்