தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(5) | ‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் யார்? ஏன்? |
‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் எழுத்தாளர் சாண்டில்யன் ஆவர். ஏனெனில் கோவி.மணிசேகரனின் கதைகளில் விறுவிறுப்பு மிகுதியாக இருந்தது. |