P1022 உரைநடை - 2

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர்.மு.முத்துவேலு.

கல்வித் தகுதி: பி.ஏ., தமிழ் இலக்கியம்
(சென்னை லயோலா கல்லூரி - முதல்
மாணவர் - தங்கப்பதக்கம்)
எம்.ஏ., தமிழ் இலக்கியம்
(சென்னைப் பல்கலைக்கழகம் -
இரண்டாம் தகுதி)
பிஎச்.டி.-Óசட்டத்தமிழ்Ó
பி.எல்.
சான்றிதழ்
பட்டங்கள்:
1. இதழியல், 2. ஆட்சித்தமிழ்
முந்தைய பணி
விவரம்:
மொழி பெயர்ப்பு அலுவலர்,
சட்ட ஆட்சி மொழி ஆணையம்,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
தற்போதைய பணி: தேர்வு நிலை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
அரசுக் கலைக்கல்லூரி,
சென்னை - 600 035.
படைப்புகள்; 1. சட்டத்தமிழ் (சிறந்த நூல்களுக்கான
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவி
பெற்றது)
2. சங்கத்தமிழ் கூறும் சட்டநெறி
3. வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்
4. மோதிரக்கனவு (சிறுகதைத் தொகுப்பு)
5. செம்மொழிச் சிந்தனைகள்
6. வளர்தமிழ்ச் சிந்தனைகள்
பாட நூல்களுக்கான
படைப்புகள்;
1. மோதிரக்கனவு - சிறுகதைத் தொகுப்பு
2. வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்
பங்கேற்ற
கருத்தரங்குகள்:
25
விரும்பும் துறைகள்: 1. சட்டத்தமிழ்
2. மொழி பெயர்ப்பியல்
3. சங்கத்தமிழ்
4. திருக்குறள் ஆய்வுகள்
கல்லூரி முகவரி: தமிழ்த்துறை,
அரசுக் கலைக்கல்லூரி,
நந்தனம்,
சென்னை - 600 035.
தொலைபேசி : 044 - 2435 1048
இல்ல முகவரி: ஏஎச்.44, தாடண்டர் நகர்,
அரசு அலுவலர் குடியிருப்பு,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
தொலைபேசி : 044 - 2436 2448
செல்பேசி : 98402 15985

முன்