தன்மதிப்பீடு : விடைகள் - I

2. பொம்மலாட்டம் என்றால் என்ன?

மண், துணி ஆகியவற்றின் துணையுடன் மனித உருவம் செய்து அவ்வுருவத்தின் கை கால்களைக் கயிற்றினால் ஆட்டி நிகழ்த்தியது பொம்மலாட்டம்.