தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எத்தனை நாடகங்கள் எழுதி நடிக்கப் பட்டன?
 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் 500 நாடகங்கள் எழுதி நடிக்கப் பட்டன.