தன்மதிப்பீடு : விடைகள் - I

5. காசி விசுவநாத முதலியார் எழுதிய மூன்று நாடகங்கள் எவை?

காசி விசுவநாத முதலியார் எழுதிய மூன்று நாடகங்கள் 1) டம்பாச்சாரி விலாசம் 2) தாசில்தார் நாடகம் 3) பிரம்ம சமாஜ நாடகம்.