| 4.5 தொகுப்புரை | |||||||||||||||||||
| 
   நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் பேராசிரியர்
 சுந்தரம் பிள்ளை. இவரது முதல் நாடகமே கவிதை நாடகம்.
 அதுவும் நடிப்பதற்கு உரிய நாடகம்; மீண்டும் மீண்டும்
 படித்து இன்புறுவதற்கு உரிய நாடகம்; அரங்க அமைவுக்கு
 இடம் தரும் அழகிய காட்சிப் பின்புலங்கள், மொழியின்
 செவ்வியல்பு நிலையை உறுதி செய்வதற்கு ஏற்ற நாடக
 உரையாடல்கள் கொண்ட நாடகம் எனப் பல நிலையிலும்
 தமிழன்னையின் மணிமகுடமாய் மனோன்மணீயம் திகழ்கிறது
 என்பதை இப்பாடத்தில் இடம்பெற்ற செய்திகளின் வாயிலாக
 அறிந்திருப்பீர்கள்.  | 
 |||||||||||||||||||
 
 
  | 
 |||||||||||||||||||