பாடம் - 2 |
||
p10242 தெருக்கூத்து நாடகங்கள் |
E |
![]() |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான தெருக்கூத்து நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி, நிகழ்த்து முறைகள், கதைகள், தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றிய செய்தி ஆகியவற்றைச் சொல்கிறது. தெருக்கூத்து கோயில் சடங்காக நிகழ்த்தப்படும் முறைகளைச் சொல்கிறது. தெருக்கூத்துடன் மக்களது தெய்வ நம்பிக்கை பிணைந்திருப்பதைச் சொல்கிறது. தெருக்கூத்தின் எதிர்காலம் பற்றியும் சொல்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|