தன்மதிப்பீடு : விடைகள் - II
|
|
1) | தமிழ்மொழியின் பெருமையை எழுதுக. |
நமது தமிழ்மொழியைத் தமது உயிராக எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும். காப்பியங்கள், திருக்குறள், பக்திப்பாடல்கள் முதலிய எண்ணற்ற நூல்களைக் கொண்டு பெருமை பெற்றுத் திகழ்வது தமிழ். | |
![]() |