தன்மதிப்பீடு : விடைகள் - I

1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த இடம் யாது?

தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கப்படுத்தான் காடு என்ற சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு பிறந்தார்.