தன்மதிப்பீடு : விடைகள் - I

3)
‘கையும் காலும் தானே மிச்சம்?’ - யாருடைய கேள்வி இது? இதற்குக் கிடைத்த பதில் என்ன?

உழத்தியின் கேள்வி. ‘காடு வௌயட்டும் பெண்ணே நமக்குக் காலம் இருக்குது பின்னே’ என உழவன் பதில் கூறுகிறான்.