தன்மதிப்பீடு : விடைகள் - I
4)
சின்னப் பயலுக்குக் கல்யாணசுந்தரம் பாடும் பாட்டில் உள்ள அறிவுரைகள் என்ன?
ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதான் வளர்ச்சி. மூடநம்பிக்கை கூடாது.