தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

சங்க இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் பக்தி இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தருக.

சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு சிற்றிலக்கியம் பெரும்பாணாற்றுப்படை. பக்தி இலக்கியத்தில் உள்ள ஒரு சிற்றிலக்கியம் திருமங்கை ஆழ்வார் பாடிய திருக்குறுந் தாண்டகம்.

முன்