தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது?

பாட்டுடைத் தலைவன் உலா வருவதாகப் பாடப்படும் இலக்கியம் ஆகையால் உலா இலக்கியம் எனப் பெயர் பெறுகிறது.


முன்