தன்மதிப்பீடு : விடைகள் - II

8.

முதல் உலா இலக்கிய நூல் யாது?

சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான உலா முதல் உலா இலக்கிய நூல் ஆகும்.


முன்