|
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
| 1. |
சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் முதற்பகுதியில் இடம்பெறும்
பகுதிகள் யாவை? |
விடை |
| 2. |
சரபேந்திரனின் உலாவைக் கண்ட பெண்ணின் பெயர் யாது? |
விடை |
| 3. |
சரபேந்திரர் உலா வரும் வாகனம் எது? |
விடை |
| 4. |
மதனவல்லி விளையாடிய விளையாட்டு எது? |
விடை |
| 5. |
வெங்கோஜி மன்னனின் மற்றொரு பெயர் யாது? |
விடை |
| 6. |
துளஜாஜி மன்னனின் விருப்பத் தெய்வத்தின் பெயர் யாது?
|
விடை |
| 7. |
மராட்டியர் குலம் எவ்வாறு அழைக்கப்படும்? |
விடை |
| 8. |
ஏரண்டம் என்பதன்
பொருள் யாது? |
விடை |
| 9. |
சரபோஜி மன்னனின்
உலாவில் உடன் வருவோர் யாவர்? |
விடை |
| 10. |
மதனவல்லி தோழியிடம்
மன்னனிடமிருந்து எதை வாங்கிவரக் கூறுகிறாள்? |
விடை |
| 11. |
குறவனின் பெயர் யாது?
|
விடை |