தன்மதிப்பீடு : விடைகள் - II
மடல் இலக்கியத்தில் நாற்பொருள்களில் எது சிறப்பித்துக் கூறப்படுகின்றது?
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களில் இன்பமே மடல் இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
முன்