தன்மதிப்பீடு : விடைகள் - II

8.

திருமாலிடம் காதல் கொண்ட தலைவியை எவை எவை துன்புறுத்தின?

திருமாலிடம் காதல் கொண்ட தலைவியைக் கடல் அலை, சந்திரன் ஒளி, தென்றல் காற்று, அன்றில் பறவை ஆகியவை துன்புறுத்தின.

முன்