| 
  தன் மதிப்பீடு : வினாக்கள் - II    | 
 
 
 | 1. | 
 
  திருக்காவலூர் மக்களுக்கு நிலவு சுடுவதில்லை. ஏன்?    | 
 விடை | 
 
 
 | 2. | 
 
  குறம் என்ற உறுப்பின் பொருள் யாது?    | 
 விடை | 
 
 
 | 3. | 
 
  உலகில் ஆன்மாக்கள் எந்தக் கடலில் வீழ்ந்து துன்பம் அடைகின்றன?    | 
 விடை | 
 
 
 | 4. | 
 
  உலக மக்கள் துன்பக் கடலில் விழுந்து தவிக்கும் போது அவர்களைக் காப்பாற்றும் 
                            தெப்பம் யாது?    | 
 விடை | 
 
 
 | 5. | 
 
  அடைக்கல அன்னையின் ஆடை யாது?    | 
 விடை | 
 
 
 | 6. | 
 
  சமூக உல்லாசம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?    | 
 விடை | 
 
 
 | 7. | 
 
  சித்து என்ற உறுப்பில் கூறப்படும் செய்தி யாது?    | 
 
  விடை  | 
 
 
 | 8. | 
 சம்பிரதம் என்ற உறுப்பின் பொருள் யாது?  
  | 
  | 
 
 
 | 9. | 
 அம்மானை என்ற உறுப்பு எத்தனைப் பெண்கள் பாடுவதாக அமையும்?  | 
 விடை |