தன்மதிப்பீடு : விடைகள் - I

4) ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் யாவை?

ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா (மூவருலா), அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்பன.