தன் மதிப்பீடு : விடைகள் - I
காப்பியம் முழுவதிலும் ஊடுருவி நிற்கும், கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தே பாவிகம் எனப்படும்.