நாககுமார காவியம், யசோதர காவியம், இயேசு காவியம், இராவண காவியம் முதலான நூல்கள் காவியம் என்று பெயர் பெற்றுள்ளன.