தன் மதிப்பீடு : விடைகள் - II


3. காப்பியங்களைப் பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியுமா?

காப்பியங்களைப் புலவர்கள் பாடுகின்ற பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியும். சான்றாக, நகைச்சுவைக் காப்பியம், தேசியக் காப்பியம், புராணக் காப்பியம்,     சமயக் காப்பியம்,     அறக்   காப்பியம் முதலானவற்றைக் கொள்ளலாம்.

முன்