தன் மதிப்பீடு : விடைகள் - II
1. விழாவறை காதை உணர்த்தும் செய்தி யாது?

மக்கள், இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாக விழாக் கொண்டாட வேண்டும் என்ற செய்தி வள்ளுவன் மூலமாகத் தெரிவிக்கப் படுகிறது.

முன்