தன் மதிப்பீடு : விடைகள் - II

2. இந்திர விழாவைத் தோற்றுவித்தவர் யார்? அவ்விழாவைச் சிறப்பாக நடத்திய அரசன் யார்?

இந்திர விழாவைத் தோற்றுவித்தவர் அகத்திய முனிவர். அவ்விழாவைச் சிறப்பாக நடத்திய அரசன். சோழமன்னனாகிய தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.

முன்