தன் மதிப்பீடு : விடைகள் - II
4. முரசறைவோன் வாழ்த்திய மரபு பற்றிக் குறிப்பிடுக.

முரசறைவோன் முதலில் புகார் நகரத்தையும், இரண்டாவதாக மழையையும், மூன்றாவதாக அறநெறி பிறழா மன்னனையும் வாழ்த்துகின்றான்.

முன்