5. இந்திர விழா நடத்தப்படும்போது புகார் நகரத்தை எவ்வாறு அழகுபடுத்த
வேண்டும்?
வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான
இடங்களில் வாழை, கரும்பு, கொடி இவற்றைக் கட்டி, மங்கலப் பொருட்களையும்
சேர்த்து அழகுபடுத்த வேண்டும் என்று மக்களுக்கு வள்ளுவன் முரசறைந்து
அறிவித்தான்.