6. சாத்தனார், இந்திரவிழா நடத்தப்படும் பொழுது மக்கள்
செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என எவற்றைக்
குறிப்பிடுகிறார்?
அறிவுரை வழங்கும்
அறிஞர்களிடம் பந்தர்களிலும், பொது இடங்களிலும்
சென்று நல்லுரைகளைக் கேட்க வேண்டும் என்றும்,
எவரிடத்தும் பகைமையும் கோபமும் கொள்ளக்
கூடாது என்றும் தனித்தனியே பிரித்துக்
கூறியுள்ளார்.