தன் மதிப்பீடு : விடைகள் - I

2. பெரியபுராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?

பெரியபுராணம், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.

முன்