ஆசிரியரைப்
பற்றி

|
1. |
பெயர் |
முனைவர் வேல். கார்த்திகேயன் |
2. |
கல்வித்
தகுதி |
எம்.ஏ.,பிஎ.ட்.,
பிஎச்.டி., |
3. |
பணி
நிலை |
தமிழ் விரிவுரையாளர்
சிந்திக் கல்லூரி
146, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
நூம்பல், சென்னை-600 077
கல்லூரிப் பணியில் ஏழு ஆண்டுகள்
|
4. |
ஆய்வுத்துறை |
முனைவர்
பட்ட ஆய்வு-பக்தி இலக்கியம்-
"திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள்" |
5. |
நூல்கள் |
1.
சென்னையில் திருப்புகழ்த் தலங்கள்
2. கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச
சுவாமிகளின் தனிப்பாடல்களும் காப்புப்
பாடல்களும் - ஓர் ஆய்வு
3. சென்னை - கோயம்பேடு அருள்மிகு
குறுங்காலீஸ்வரர், வைகுண்டவாசப்
பெருமாள் திருக்கோயில் தல வரலாறு
4. திருநாவுக்கரசர் தேவாரம் காட்டும்
வாழ்வியல் நெறிகள் |