தன் மதிப்பீடு : விடைகள் - II
எட்டுத்தொகையில் உள்ள அகநூல்கள் யாவை?
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை எட்டுத்தொகையில் உள்ள அகநூல்களாகும்.