தன் மதிப்பீடு : விடைகள் - II

4. பத்துப்பாட்டில் ஆற்றுப்படைப் பாடல்களைக் கூறுக.

திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,     பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ன 5 நூல்கள்.

முன்