பாட அமைப்பு
2.0 பாடமுன்னுரை
2.1 தொல்காப்பியரின் பொருளதிகாரம்
2.1.1 தொல்காப்பியர் கூறும் திணைப் பாகுபாடு
2.1.2 அன்பின் ஐந்திணை
2.1.3 கைக்கிளை, பெருந்திணை
2.2
முப்பொருள்
2.2.1 முதற்பொருள்
2.2.2
கருப்பொருள்
2.2.3 உரிப்பொருள்
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
2.3 அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்
2.3.1 குறிஞ்சித் திணை
2.3.2 முல்லைத் திணை
2.3.3 மருதத் திணை
2.3.4 நெய்தல் திணை
2.3.5 பாலைத் திணை

2.4
களவியல்
2.4.1 காமப் புணர்ச்சி
2.4.2 இடந்தலைப்பாடு
2.4.3 பாங்கொடு தழாஅல்
2.4.4 தோழியிற் புணர்வு
2.4.5 இருவகைக் குறிகள்
 
2.5 கற்பியல்
2.5.1 திருமணம் தோன்றிய சூழல்
2.5.2 அகத்திணையில் தோழி
2.5.3 பாங்கனின் பங்கு
2.5.4 கூத்தர் பாணர் நிலைகள்
 
2.6 அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாடு
2.7 தொகுப்புரை
தன்மதிப்பீடு : வினாக்கள் - II