தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
1. |
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளை
வை. சாம்பசிவம் என்ன தலைப்பில் தொகுத்தார்?
|
விடை |
2. |
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்றினைத் தழுவி சலசலோசனச் செட்டியார் எழுதிய நூலின் பெயர்
என்ன?
|
விடை |
3. |
மிருச்ச கடிக நூலின் தமிழாக்கம் என்ன?
|
விடை |
4. |
முதன்முதலில் பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது எந்த ஆண்டில்?
|
விடை
|
5. |
பைபிள் மொழிபெயர்ப்பில் முதன்முதலில் இடம்
பெற்ற தமிழர் யார்?
|
விடை
|
6. |
மகாபாரத மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பிடும்
செப்பேடு எது?
|
விடை
|
7. |
கீதையின் வடமொழிப் பெயர் என்ன?
|
விடை
|
8. |
மேடைப் பேச்சு மொழிபெயர்ப்பின் ஆங்கிலச்
சொல் என்ன?
|
விடை
|