தன்மதிப்பீடு : விடைகள் - II
பயன் செறிந்த தெளிவான மொழியாக்கம் எது?
மூலமொழியின் சமுதாயப் பயில்நிலைகளை உற்றுணர்ந்து மரபுச்சொல் வழக்குகளை நன்கறிந்து மொழிபெயர்ப்புச் செய்வது தான் செறிந்த மொழியாக்கம் ஆகும்.
முன்