தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

மொழிபெயர்ப்பில் இடறி விழும் கண்ணிகள் எவை?

மொழிபெயர்ப்பில், மொழிகளின் சொல், தொடர், வாக்கிய ஆக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை இடறிவிழும் கண்ணிகள் ஆகும்.

முன்