தன்மதிப்பீடு : விடைகள் - I

8.

சாகுந்தல நாடகம் - இதன் மூலநூல் யாரால் எம்மொழியில் எழுதப் பெற்றது? அதை மொழியாக்கம் செய்தவர் யார்?

காளிதாசனால் சமக்கிருதத்தில் எழுதப்பெற்றது. மொழியாக்கம் செய்தவர் மறைமலையடிகள்.

முன்