தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

மொழிபெயர்ப்புக்கும், மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

மொழிபெயர்ப்பு என்பதை ஒரு கலை என்று கொள்வதற்கான வாய்ப்புக் குறைவு. ஆனால் மொழியாக்கம் என்பது ஒரு சிறந்த கலையாகும்.

முன்