தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

விளம்பரத் தொடர்புடைய மொழிபெயர்ப்பைத் துறைதோறும் எத்தனை வகைப்படுத்தலாம்?

விளம்பரத் தொடர்புடைய மொழிபெயர்ப்பைத் துறைதோறும் மூன்று வகைப் படுத்தலாம்.

(1) செய்தியறிவிப்பு மொழிபெயர்ப்பு
(2) அறிவியல் மொழிபெயர்ப்பு
(3) இலக்கிய மொழிபெயர்ப்பு

முன்