தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

Treatment என்ற சொல் இக்கட்டுரையில் எத்தனை வகையில் பயன்படுத்தப்படுகிறது?

Treatment என்ற சொல் இக்கட்டுரையில் மூன்று வகையில் பயன்படுத்தப்படுகிறது.

(1) மருத்துவ நிலை
(2) ஆண், பெண் உறவு நிலை
(3) திரைப்பட இயக்குநரின் திறன் நிலை

முன்